Vithun Gopal, Nishan K, MJ Melodies - Love Me
текст песни
12
0 человек. считает текст песни верным
0 человек считают текст песни неверным
Vithun Gopal, Nishan K, MJ Melodies - Love Me - оригинальный текст песни, перевод, видео
- Текст
- Перевод
என் மனச கொடுத்த உனக்காக
உன் உசுரா இருப்பேன் நீ வாழ
நீ சிரிக்க வருவே மழை போல
ஓ அருகில் தினமும்
Show me you love me நீதான் ஏன் baby
போலா மியாமி
ஓ mummy தா மாமி
Show me you love me நீதான் ஏன் baby
போலா மியாமி
ஓ mummy தா மாமி
என் மனச கொடுத்த உனக்காக
உன் உசுரா இருப்பேன் நீ வாழ
நீ சிரிக்க வருவே மழை போல
ஓ அருகில் தினமும்
பக்கம் வந்து பார்த்தா
பொண்ணு வெக்கப்பட்டு போறா
மாமா கிட்ட வந்து நின்னா குயில் பாடும் சின்ன கானா
நானும் முத்தம் ஒன்னு கேட்டா ஏன் தள்ளி தூரம் போற
தாலி கட்டிக் கொள்ள கேப்பே
கொஞ்சம் ஏற்றுக் கொள்ளு சேர
பூ பூவா பூத்தாளே பொண்ணு என் பார்வையால
தள்ளாடி நின்னேனே கண்ணு உன் மேல சாய

Для тебя, кто отдал мое сердце
Я буду твоей любовью, ты живешь
Ты приходишь и улыбаешься, как дождь
О, каждый день рядом
Покажи мне, что любишь меня, почему ты, детка
Как Майами
О, мамочка, тетя
Покажи мне, что любишь меня, почему ты, детка
Как Майами
О, мамочка, тетя
Для тебя, кто отдал мое сердце
Я буду твоей любовью, ты живешь
Ты приходишь и улыбаешься, как дождь
О, каждый день рядом
Когда ты приходишь и видишь
Девушка становится горячей
Когда ты приходишь и стоишь рядом Мама, маленькая птичка поет
Если я попрошу поцелуя, почему ты отталкиваешься и уходишь далеко?Я хочу связать с тобой тарелку
Прими немного, приди вместе
Цветок, цветок, цветок, цветок, на моем взгляде
Стой на месте, мой взгляд падает на тебя
Цветок, цветок, цветок, на моем взгляде
Стой на месте, мой взгляд падает на тебя
Покажи мне, что любишь меня, почему ты, детка
Как Майами
О, мамочка, та maami
Покажи мне, что любишь меня, почему ты детка
Как Майами
О, мамочка, maami